ஜல் சக்தி திட்டத்தின் கீழ் உ.பி.க்கு ரூ.10,870 கோடி ஒதுக்கீடு Jun 13, 2021 3098 ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்திற்கு 10 ஆயிரத்து 870 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப...